தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தாயுமானவர் திட்டரேஷன் வினியோகம்

தாயுமானவர் திட்டரேஷன் வினியோகம்

தாயுமானவர் திட்டரேஷன் வினியோகம்


ADDED : நவ 04, 2026 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 03:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இம்மாதத்திற்கான பொருட்கள் வினியோகம் இன்றும், நாளையும்(நவ.,4,5) வழங்கப்படுகிறது. பயனாளிகள் வீட்டில் இருந்து பொருட்களை வாங்கி பயனடையுமாறு கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us