UPDATED : அக் 27, 2026 08:08 PM
ADDED : அக் 27, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
தேனி: ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் நவ., 12ல் வெளியிடப்படுகிறது.
பட்டியல் தொடர்பான கோரிக்கைகளை நவ., 12 முதல் டிச., 11 வரை பொதுமக்கள் தெரிவிக்கலாம். நவ., 21,22,28,29 ஆகிய நாட்களில் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது. இதனை தொடர்ந்து 2027 ஜன., 4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாக கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
