ADDED : அக் 28, 2026 09:09 PM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டியில் விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்ப பயன்படுத்துவது, அதன் நன்மைகள் பற்றி சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவர்கள் விளக்கினர்.
மேலும் பூச்சி கொல்லி பயன்பாடு, விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது பற்றியும் எடுத்துரைத்தனர். பயிற்சியை மாணவர்கள் லோகேஸ்வரன், ராஜேஷ், விஷ்வா, கவுதமன், சமயன், அசோக்குமார், ஸ்ரீராம் ஒருங்கிணைத்தனர்.
