/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்
/
வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல்
ADDED : பிப் 05, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாலுகா போட்டோ கலைஞர்கள் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல், தேர்தல் பொறுப்பாளர்கள் ஜான்தவமணி, ஆனந்தன், முத்துராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
மொத்தம் உள்ள 80 உறுப்பினர்களில் 50 பேர் பங்கேற்றனர்.
அதிக ஓட்டுக்கள் பெற்ற செங்குட்டுவன் தலைவராகவும், சந்திரமோகன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கனவே செயலாளராக சுந்தரவடிவேல், பொருளாளராக பலராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

