UPDATED : ஆக 29, 2026 06:14 PM
ADDED : ஆக 29, 2026 06:02 PM

அ நிறம் | அளவு
மூணாறு:குண்டளை எஸ்டேட்டைச் சேர்ந்த சரண்ராஜ், செண்டுவாரை எஸ்டேட்டை நோக்கி டூவீலரில் சென்றார்.
செண்டுவாரை எஸ்டேட், லோயர் டிவிஷனில் உள்ள சுடலை மாடன் கோயில் பகுதியில் சென்றபோது ரோட்டில் படையப்பா ஆண் காட்டு யானை நிற்பதை பார்த்து சுதாரித்த கொண்ட சரண்ராஜ் டூவீலரை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் ஓடி உயிர் தப்பினார். டூவீலரை முற்றிலுமாக யானை சேதப்படுத்தியது.
