sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அவசர எண்கள் அறிவிப்பு

/

அவசர எண்கள் அறிவிப்பு

அவசர எண்கள் அறிவிப்பு

அவசர எண்கள் அறிவிப்பு


ADDED : மே 28, 2025 07:27 AM

Google News

ADDED : மே 28, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள், நீர்நிலைகள் கரைகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார்.

குழந்தைகளை நீர்நிலைகளில் விளையாடவோ குளிக்கவோ அனுமதிக்க வேண்டாம்.

இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு 04546 -261093 என்ற தொலைபேசி எண்ணிலும், வாட்ஸ் ஆப் மூலம் 94877 71077 என்ற அலைபேசி எண்ணிற்கும் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us