நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:தேனியில் தனியார் மஹாலில் அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாநில செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவராக குபேந்திர செல்வம் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக சசிகுமார், பொருளாளராக கணேஷ்குமார், துணைத்தலைவராக ரகுநாத், வீரமணி, வேலுச்சாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.