/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்
/
விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்
ADDED : பிப் 15, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.,16ல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.,23ல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

