
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்திஇடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 3 நாட்களாக ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர். மாவட்ட செயலாளர் வீரேந்திரபிரபு தலைமை வகித்தார்.

