ADDED : அக் 22, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில் 48.
இவரது மனைவி நாகஜோதி 45. திருமணமாகி 25 ஆண்டுகளாகிறது. இரு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் நாகஜோதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
