தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : நவ 14, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 09:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: அல்லிநகரம் சுப்பன் தெருவை சேர்ந்தவர விஜயா 56.

இவரது 2 மகன்களும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசிக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்தார். கணவர் சுரேஷ் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us