/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மயில் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை
/
மயில் இறப்பு குறித்து வனத்துறை விசாரணை
ADDED : அக் 28, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் குடியிருப்பு அருகே நேற்று ஆண் மயில் இறந்து கிடந்தது.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் தே.மு.தி.க., நகரச் செயலாளர் பாலாஜி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆண்டிபட்டி வனச்சரகர் அருண்குமார், வனத்துறையினர் இறந்த மயிலின் உடலை கைப்பற்றி. உடற்கூறாய்வுக்கு ஏற்பாடு செய்தனர்.பரிசோதனைக்கு பின்னரே மயில் இறப்பு குறித்து, விவரம் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.