ADDED : செப் 08, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : உத்தமபாளையம் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே உள்ள மயானத்தில் சந்தேகம்படும் படி நின்றிருந்த கருக்கோடை சந்துருவை 25, விசாரித்தனர். அவரை கைது செய்து, 20 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.