நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வீரபாண்டி சத்திரப்பட்டி சர்க்கரைச்சாமி 40.
இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தார். கால்நடைகளும் வளர்த்தார். வீட்டின் முன் ஆடுகளை கட்டி பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் வீட்டின் முன் கட்டபட்டிருந்த 4 ஆடுகள் திருடு போயிருந்தன. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.