ADDED : டிச 13, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட அளவிலான பரதியார் தின போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.
இதில் 19 வயதிற்குட்பட்ட பிரிவில் கால்பந்து போட்டிகள் திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் தேனி விளையாட்டு விடுதி அணி மாணவர்கள் பங்கேற்றனர். தேனி அணி மாநில அளவில் 2ம் இடம் வென்றனர். வீரர்கள் கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.