/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எம்.ஆர்.கே., அக்ரோ நிறுவன திறப்பு விழா
/
எம்.ஆர்.கே., அக்ரோ நிறுவன திறப்பு விழா
ADDED : பிப் 10, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வேப்பம்பட்டியில் 70 ஆண்டு கால எம்.ஆர்.கே., அக்ரோ நிறுவனம் புதுப்பொலிவுடன் திறப்பு விழா நடந்தது.
ராம்ராஜ் ஸ்டோர் சுப்ரமணி அருண்முகேஷ், தேவா சீட் கவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிஜி கிராப் சயன்ஸ் டெக்னாலஜிஸ் சார்பில் மண் பரிசோதனை, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
உரிமையாளர் ராகுல் கூறுகையில், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் விதை முதல் விற்பனை வரை அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம். சூப்பர் மார்க்கெட் பாணியில் விவசாயத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் காட்சிப்படுத்தி உள்ளோம்.', என தெரிவித்தார்.