ADDED : மார் 14, 2024 04:45 AM
தேனி: தேனியில் ராமநாதன் பைப்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நடந்தது. உரிமையாளர் ராமநாதன் மனைவி காயத்ரி, குழந்தைகள் கவுதம மூர்த்தி நேத்ரா குத்துவிளக்கு ஏற்றி துவக்கினர்.
விழாவில் அரசு ஒப்பந்ததாரர்கள் முத்துக்கோவிந்தன், குமார், சன்னாசி, பாண்டியராஜ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் திருவரங்கப்பெருமாள், பொருளாளர் அருஞ்சுனைக்கண்ணன், தேனி நகர சுப்பன் தெரு நிர்வாகிகள் பிரபாகரன், சந்திரன், விபுகுமார், பழனிக்குமார், ராயல் அரிமா சங்க பட்டயத் தலைவர் செல்வகணேஷ், அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மைய தலைவர் முருகேசன், பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணக்குமார், செந்தில்குமரன், கார்த்திக்ராஜா, ஆண்டனி, ஸ்ரீதர், ஹாகிர்உசேன், சிவக்குமார்,
நந்தகுமார், முருகன், ஜெயசீலன், தேனி ஆனந்தம் நடராஜன், வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், செல்வக்குமார், ஆடிட்டர் ஜெகதீஸ், டாக்டர் அறவாழி, என்.பி.ஆர்., தங்கமாளிகை சத்யநாராயணன், பெஸ்ட் ரவி, நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன், ஜெய்ஸ்ரீ கன்ஸ்ட்ரக்சன்ஸ் குலோத்துங்கன், கணபதி ஏஜன்சிஸ் சிவக்குமார், கணபதி டிம்பர் தங்கராஜ் விஷூவல் பிரபு, இ.எஸ்., சேம்பர் சீனிவாசன், சிஸ்கேர் டெக்னாலஜி ஷ்யாம் சுந்தர், விநாயகா பைப்ஸ் பாலபிரகாஷ், கமலகண்ணன், எலைட் ஆப்டிக்கல் அஹமதுகான், ஓட்டல் கர்ணா பொன்ஆனந்தன், சிவக்குமார், ஈஸ்வர் ஹோட்டல் செந்தில்குமார், பெரியகுளம் புத்தர் நடுநிலைப்பள்ளி செயலாளர் துரை வேணுகோபால், லைப் ஸ்கூல் நிறுவனர் நாராயணபிரபு, விஜயா எலக்ட்ரிக்கல்ஸ் பாலாஜி, ராஜேஸ், சென்னை பர்னிச்சர் பிரவீன், கோபாலகிருஷ்ணன், மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில்குமார்,
நட்சித்திரா சேது நடேசன், ரேகா எலக்ட்ரானிக்ஸ் செல்வவிநாயகம், ஜெயம் ஹாலிடேஸ் சரவணன், புரபஷனல் கூரியர் சவுந்திரபாண்டி, மயூரா பைப்ஸ் முரளீதரன், பிரசன்னா, முரளி, பெரியகுளம் ஸ்ரீஹரி பைப்ஸ் ஹரிராம் நாதன், விஸ்வா பில்டர்பாலமுருகன், மதுரை சுபலட்சுமி டிரேடர் ஜெயக்குமார், பாரத் டிரேடர்ஸ் ராஜாராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உரிமையாளர், அலுவலர்கள் செய்திருந்தனர்.

