sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 போதை புகையிலை தாராளம்

/

 போதை புகையிலை தாராளம்

 போதை புகையிலை தாராளம்

 போதை புகையிலை தாராளம்


ADDED : பிப் 14, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 14, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுாரில் சில மாதங்களுக்கு முன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப் பட்டது. பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேனரை பிடித்து கோஷமிட்டவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். இது தவிர விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

சமீபத்தில் மக்கள் கூடும் இடங்களில் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இருந்த போதிலும் கூடலுாரில் உள்ள ஏராளமான கடைகளில் போதை புகையிலை அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது பெயரளவில் ஒரு சில கடைகளில் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டு போதை புகையிலை பறிமுதல் செய்கின்றனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததால் விற்பனை மீண்டும் நடப்பது அதிகரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us