/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிக்குள் பட்டாசு வீசியவர்கள் பற்றி விசாரணை
/
பள்ளிக்குள் பட்டாசு வீசியவர்கள் பற்றி விசாரணை
ADDED : ஆக 12, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி அருகே கம்பம் ரோட்டில் தனியார் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளி வளாகத்திற்குள் பட்டாசு, கல் எறிந்து சில சமூக விரோதிகள், 'ரீல்ஸ்' எடுத்தனர்.
அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இவ்வாறு பள்ளி மீது சமூக விரோத செயல்களில் ஈடுபட்டோர் யார், எதற்காக இச்செயல்களில் ஈடுபட்டனர் என, வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.