தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்

தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்

தொழிலாளர் பதிவு சிறப்பு முகாம்


ADDED : நவ 01, 2026 02:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 02:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: பெரியகுளம் சைலாசப்படி இ.பி., காலனியில் உள்ள சமூதாய கூடத்தில் நவ.2 ல் (நாளை) அமைப்பு சாரா நலவாரியங்களில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.

இதில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலம் புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யலாம். ஆதார், ரேஷன் கார்டு, அலைபேசி எண், வங்கி புத்தகம், புகைப்படம், உள்ளிட்ட அடையாள ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் உறுப்பினர்கள் பதிவு செய்யலாம். நலவாரிய அட்டை பெற்று, கல்வி, திருமணம், கண் கண்ணாடி, வீட்டு வசதி திட்டம், விபத்து, உயிரிழப்பு சார்ந்த நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us