தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/‘இலம்பி’ நோய் தடுப்பூசி முகாம்

‘இலம்பி’ நோய் தடுப்பூசி முகாம்

‘இலம்பி’ நோய் தடுப்பூசி முகாம்


UPDATED : அக் 22, 2026 04:47 PM

ADDED : அக் 22, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 04:47 PM ADDED : அக் 22, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: கால்நடை பராமரிப்புத்துறை, நோய் புலனாய்வு பிரிவு நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இலம்பி தோல் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 60 ஆயிரம் மாடுகளுக்கு இலவசமாக இத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தோலில் ஏற்படும் பெரியம்மை நோயை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் மாடுகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாண்டு நவ., 15 வரை மண்டல வாரியாக மொத்தம் 144 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயிகள் தங்கள் மாடு, கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என நோய் புலனாய்வு பிரிவு கால்நடை டாக்டர் பாஸ்கரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us