ADDED : மார் 18, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே அ.ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 55. இவரது தோட்டத்து வீட்டில் 24 மது பாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார்.
ஜெயமங்கலம் போலீசார் பெருமாளை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.--