ADDED : டிச 31, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி குப்பிநாயக்கன்பட்டி மாணிக்க வாசகர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் 58. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வைத்து இருந்தார்.
போடி டவுன் போலீசார் இவரை கைது செய்ததோடு, 53 லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்த ரூ.2400 யை பறிமுதல் செய்தனர்.