நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி அருகே அணைப்பட்டி முல்லைப் பெரியாற்றில் நேற்று 25 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது.
ராயப்பன்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

