ADDED : ஜூலை 07, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : வருஷநாடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் 39, இவர் வருஷநாடு வேணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனியம்மாள் 75, என்பவர் வீட்டில் பாத்ரூமில் இருந்த போது கையைப் பிடித்து இழுத்து அசிங்கமாக பேசி வீண் வம்பு செய்துள்ளார்.
மூதாட்டி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்தவுடன் ஈஸ்வரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பழனியம்மாள் காரில் வருஷநாடு போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.