UPDATED : நவ 14, 2026 06:09 PM
ADDED : நவ 14, 2026 06:06 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: மதுரை பொதும்பு விஷால் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் 70.
நல்லகருப்பன்பட்டியில் மைத்துனர் மோகன்ராஜ் 68. வீட்டில் தங்கிக் காட்ரோடு பகுதியில் ஓட்டலில் செக்யூரிட்டியாக வேலை செய்தார். வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பினர். டூவீலரை மோகன்ராஜ் ஓட்டினார். காட்ரோடு பஸ்ஸ்டாப் அருகே வரும்போது கோவிந்தராஜ் கீழே விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கோவிந்தராஜ் இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
