தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு

‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு

‘டிரோன்’ மூலம் கண்காணிப்பு


UPDATED : நவ 14, 2026 06:09 PM

ADDED : நவ 14, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 06:09 PM ADDED : நவ 14, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

விளைநிலங்கள், பயன்பாடு இல்லாத கட்டடங்கள், கரட்டு பகுதிகளில் பொது வெளியில் மதுக்குடிப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து வருகின்றனர். இரு நாட்களில் பொது இடத்தில் மதுக்குடித்ததாக தேனியில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவதாக எஸ்.பி., பிரவீன் கவுதம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us