ADDED : ஆக 07, 2025 08:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டி வெள்ளைய தெருவைச் சேர்ந்தவர் சிவசாமி 45. பெரியகுளம் வத்தலக்குண்டு - அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு அருகே, டீ வாங்குவதற்கு கடையை நோக்கி டூவீலரில் சென்றார்.
பின்னால் வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த சிவசாமி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சிவசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.