ADDED : ஏப் 18, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: வக்ப் சட்டத்தை வாபஸ் வாங்க மத்திய அரசை வலியுறுத்தி உத்தமபாளையம் பைபாஸ் ரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஏரியா செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார் .
திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி பேசினார்கள்.

