தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 18, 2024 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2024 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே கணேசபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன், கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சித்ரா, மாவட்ட கல்வி கூடுதல் திட்ட அலுவலர் மோகன், வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us