தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி


UPDATED : நவ 14, 2026 06:34 PM

ADDED : நவ 14, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 06:34 PM ADDED : நவ 14, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடியில் குழந்தைகள் தினம், போதை, புற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு குறித்து த.வெ.க., சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். போடி டி.எஸ்.பி., முருகன் போட்டியை துவங்கி வைத்தார். மாரத்தான் போட்டி மேலச்சொக்கநாதபுரம் விலக்கில் துவங்கி கிருஷ்ணாநகர் வரை பள்ளி மாணவர்கள் சென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us