/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
4 பேரூராட்சிகளில் நவீன எரிவாயு தகன மேடை வசதி
/
4 பேரூராட்சிகளில் நவீன எரிவாயு தகன மேடை வசதி
ADDED : மே 01, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் வடுகப்பட்டி பேரூராட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பில் அறிவுசார் மையம், கோம்பை பேரூராட்சியில்
ரூ. 1.18 கோடியில் புதிய அலுவலக கட்டடம், குச்சனுார், வீரபாண்டியில் தலா ரூ. 1.65 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை, பண்ணைபுரத்தில் ரூ. 1.68 கோடி, மேலசொக்கநாதபுரத்தில் ரூ.1.53 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.