ADDED : செப் 14, 2025 04:00 AM

தேனி:தேனி மதுராபுரி விலக்கில் தனியார் திருமண மண்டபத்தில் தேனி அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் நாராயணசாமி ராணி இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார், அரசு ஒப்பந்ததாரர்கள் பாண்டியராஜ், முத்துகோவிந்தன், ரெங்கா டிராவல்ஸ் ரவிச்சந்திரன், தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள்
முருக்கோடை ராமர், ஜக்கையன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், ராஜகுரு நிர்வாகிள் எல்லப்பட்டி முருகன், ஜெயக்குமார், சுந்தரபாண்டியன், தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார், தேனி மாவட்ட கம்மவார் சங்க செயலாளர் விப்ர நாராயணன், தமிழ் கேட்டரிங் மதன், கிருஷ்ணா கேட்டரிங் சந்தானகிருஷ்ணன், எஸ்.எஸ்.வி., தக்காளி கமிஷன் மண்டி தேவதாஸ், சீனிவாசன், கெளமாரி பேக்கரி லட்சுமணன், சுதாகர், பிரகாஷ் புளுமெட்டல் வசந்த், கிருஷ்ணா டிரேடர்ஸ் புருஷோத்தமன், உறவுகள் வெங்கடேஷ் - ஜெயந்தி, சந்திரசேகரன் - சுகந்தி, எத்திராஜ் - சாந்தா, வசந்தாசெளரிராஜன், முத்துவேல்- அனுசுயா, விப்ரா நாராயணன் அம்சகோமதி, குடும்பத்தினர் மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை நாராயணசாமி -ராணி, கோவிந்தராஜ் -கீதாஞ்சலி குடும்பத்தினர் செய்திருந்தனர்.