/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவதானப்பட்டி அருகே கார் மோதி ஒருவர் பலி
/
தேவதானப்பட்டி அருகே கார் மோதி ஒருவர் பலி
ADDED : ஜன 20, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: செங்குளத்துப் பட்டியலைச் சேர்ந்தவர் பாண்டி 74. இயற்கை உபாதை கழிக்க வத்தலக்குண்டு, பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த கார் மோதியதில் பாண்டி பலத்த காயமடைந்தார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கீழ கூடலூரைச் சேர்ந்த கார் டிரைவர் விருமாண்டியை கைது செய்தனர்.