ADDED : டிச 20, 2024 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனை சேர்ந்தவர் ரகு.
இவர் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
மூணாறு போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் ரகுவை ' போக்சோ' வில் கைது செய்தனர்.