நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் சின்னமனுார் ராஜவாய்க்கால் பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தொடர்பு அலுவலர் நேருராஜன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்தனர். ரோட்டரி கவர்னர் கார்த்திக் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.