தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மரக்கன்றுகள் நடவு

மரக்கன்றுகள் நடவு

மரக்கன்றுகள் நடவு


UPDATED : நவ 06, 2026 07:44 PM

ADDED : நவ 06, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:44 PM ADDED : நவ 06, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் தேனி மாவட்டத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்கள் தேனி அல்லிநகரம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்வை குறித்து ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மீனாட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். நிகழ்ச்சிகளை மாணவிகள் வானதி, லத்திகா, ருத்ரதர்ஷினி, பிரியதர்ஷினி, ஷர்மிளா, கவிபாரதி, தீபலட்சுமி ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us