/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி திருமணம்: 4 பேர் மீது போக்சோ
/
சிறுமி திருமணம்: 4 பேர் மீது போக்சோ
ADDED : நவ 28, 2025 08:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பூர்த்தியடையாத சிறுமி.
சருத்துப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த முத்தநாதன் 20. சிறுமியை காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இவர்களுக்கு அக்.24ல் திருமணம் நடந்தது. பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் வாசுகி புகாரில், முத்துநாதன், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தாய் அழகு தாய் 43. சிறுமியின் தந்தை வஞ்சிக்கொடி 41. தாயார் பொன்னுமணி 39. ஆகிய 4 பேர் மீது பெரிய அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதிவானது.

