ADDED : ஜன 14, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: ராயப்பன்பட்டி எஸ்.யூ. எம். மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பிரபாகர் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கலாராணி முன்னிலை வகித்தார்.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி வரவேற்றார். எம்.பி., தங்கதமிழ் செல்வன், விளையாட்டில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.