ADDED : நவ 22, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வடக்கு தெரு ராஜேந்திரன் 53. மஞ்சளாற்றில் மணல் கடத்தி இரட்டை மாட்டு வண்டியில் தேவதானப்பட்டிக்கு வந்துள்ளார்.
தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து வருவதை பார்த்த ராஜேந்திரன், மாட்டு வண்டியில் இருந்து தப்பி ஓடினார். போலீசார் மாட்டுவண்டியை ஸ்டேஷன் கொண்டு வந்தனர்.