ADDED : ஜூலை 05, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி அருகே புலிகுத்தி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுருளிவேல் 48.
இவர் அனுமதி இன்றி ராசிங்காபுரம் அம்பரப்பர் மலை அடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான ஓடையில் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கடத்த முயன்று உள்ளார்.
போடி அருகே ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆண்டவர் 29. இவர் அரசுக்கு சொந்தமான எர்ணம்குளம் ஓடையில் டிராக்டர் மூலம் மணல் அள்ளி கடத்த முயன்று உள்ளார்.
போடி போலீசார் சுருளிவேல், ஆண்டவர் இருவரையும் கைது செய்ததோடு, டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.