தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்


UPDATED : ஜூலை 20, 2026 06:47 PM

ADDED : ஜூலை 20, 2026 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 06:47 PM ADDED : ஜூலை 20, 2026 06:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி:சில்வார்பட்டி ஆசாரி தெருவைச் சேர்ந்த சாந்தி மகன் தமிழரசு 15.

அதே பகுதியில் 10 ம் வகுப்பு படித்தார். வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்று வருகிறேன் என கூறிசென்றவர் வீடு திரும்பவில்லை. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us