நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் கிராம அறிவியல் திருவிழா நடந்தது.
கம்பம் வட்டார வானவில் மன்ற கருத்தாளுநர் கவிதா மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த விளையாட்டுகளை செய்து காண்பித்தார்.
ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வானவில் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.