sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 8 மண்டலங்களில் இருந்து பங்கேற்பு

/

தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 8 மண்டலங்களில் இருந்து பங்கேற்பு

தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 8 மண்டலங்களில் இருந்து பங்கேற்பு

தேனியில் தமிழக கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு 8 மண்டலங்களில் இருந்து பங்கேற்பு


ADDED : அக் 01, 2024 05:51 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை 14 வயதிற்குட்பட்ட கால்பந்து அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நடந்தது. இதில் 8 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக கால்பந்து அணிக்கு வீரர்கள், வீராங்கினைகள் தேர்வு மாநில அளவில் நடந்து வருகிறது. தேனி விளையாட்டு அரங்கில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணித்தேர்வு நேற்று நடந்தது. மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சென்னை உள்ளிட்ட 8 மண்டலங்களில் இருந்து தலா 11 மாணவிகள் வீதம் 88 பேர் தேர்வில் பங்கேற்றனர். இவர்கள் 8 அணிகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடந்தது. போட்டிகளை பள்ளிகல்வித்துறை உடற்கல்வி இயக்குனர் குபேந்திரன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.போட்டிகள் முடிவில் 18 மாணவிகள் தேர்வு செய்யபட உள்ளனர். இன்று 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கபடி அணி தேர்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us