UPDATED : அக் 11, 2026 04:38 PM
ADDED : அக் 11, 2026 04:36 PM

அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே மாங்குளம், ஆனக்குளம் பகுதி தேவசியாஅவிலா 64. இவர் கள்ளச்சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மூணாறு இன்ஸ்பெக்டர் பினோத்குமார் தலைமையிான் போலீசார் தேவசியாஅவிலாவின் வீட்டை சோதனையிட்டனர். அங்கு ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியது.
அதனை கைப்பற்றி தேவசியாஅவிலாவை கைது செய்தனர். அவர் சாரயம் காய்ச்சி விற்றதுடன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
