தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது

தந்தையை தாக்கிய மகன் கைது


UPDATED : நவ 06, 2026 07:37 PM

ADDED : நவ 06, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:37 PM ADDED : நவ 06, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி புங்கமூக்கன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 54.

தேனி தனியார் கல்லூரி டிரைவர். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் தங்கப்பாண்டி 28. வீட்டு பத்திரத்தை தாயார் மீரா 50. அனுமதியுடன் அடமானம் வைத்துள்ளார். இது குறித்து கேட்ட பாண்டியை, தங்கப்பாண்டி மண் வெட்டியால் தாக்கியுள்ளார். மகனுக்கு உதவியாக மீரா கம்பால் பாண்டியை தாக்கினார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாண்டி அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் தங்கப்பாண்டி, மீரா மீது வழக்கு பதிவு செய்து, தங்கப்பாண்டியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us