நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடிநாயக்கனூர்: போடி அருகே குரங்கணி சாலைப் பாறை பகுதியில் வசித்தவர் தங்கமுத்து 70., விவசாயி.
இவரது மனைவி ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.இதனால் மனம் உடைந்த தங்கமுத்து விஷம் குடித்து மயங்கிய நிலையில் போடி பஸ் ஸ்டாண்டில் கிடந்துள்ளார். இதனை பார்த்தஉறவினர்கள் தங்கமுத்துவை மருத்துவ மனையில்சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரிக்கின்றனர்.