நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் நேர்முக உதவியாளராக (பொது) முத்துமாதவன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இவர் பெரியகுளம் ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்தார். முன்பு நேர்முக உதவியாளராக பணி பணிபுரிந்த சிந்து திருச்சி நில எடுப்பு தனி டி.ஆர்.ஓ.,வாக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
போடி: போடி நகராட்சி கமிஷனராக பார்கவி பொறுப்பேற்றார்.
தேவகோட்டை நகராட்சி கமிஷனராக இருந்து மாறுதலில் வந்துள்ளார்.
இங்கு பணியாற்றிய ராஜலட்சுமி பதவி உயர்வு பெற்று சென்றார்.

