ADDED : செப் 25, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டராக பொறுப்பேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக பொறுப்பு வகித்து வந்த முரளி, ஈரோடு பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையத்திற்கு விரிவுரையாளராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த மாரிச்செல்வி தேனி மாவட்ட வழங்கல் அலுவலராகபொறுப்பேற்றார்.