நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் உதவி பொறியாளராக இருந்த ராஜகோபால் உதவி செயற் பொறியாளராக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளுக்காக கம்பத்தில் சிறப்பு கோட்ட அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக இருந்த குமார் மாறுதலாகி சென்றார்.
இந்நிலையில் உதவி பொறியாளராக இருந்த ராஜகோபால் பதவி உயர்வு பெற்று பெரியாறு அணையில் உதவி செயற்பொறியாளராக பொறுப்பேற்றார்.

